Nila Mugam Lyrics by Sam Vishal is latest Tamil song voiced by him, its music is given by Sebastin Rozario. Lyrics of Nila Mugam song is written by Ahamed Shyam.
Nila Mugam Song Detail
Song | Nila Mugam |
Singer(s) | Sam Vishal |
Musician(s) | Sebastin Rozario |
Lyricist(s) | Ahamed Shyam |
Nila Mugam Lyrics
நிலா முகம் தினம் காண
ஆசைகள் கோடி மலராயோ
காதலோடு வாசலை தேடி
யுகம் மனம் மொழி என
ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட
நிலவே நீதான் என் காலமே ஓ
என் காலைகள் யாவும்
உந்தன் அருகினில்
ஹோ ஓஹோ
சோம்பல் முறிக்கின்றதே
ஹோ ஓஹோ
என் மாலைகள் யாவும்
உந்தன் மடியினில்
ஹோ ஓஹோ
மல்லாந்து கிடக்கின்றதே
ஹோ ஓஹோ
இனி ஒரு முறை விலகினால்
என் அழகே!
மறுகணம் சிதறுமே
என் மனமே
சிதறிடும் பொழுதிலும்
என் உயிரே
உனை மட்டும் அள்ளிச்செல்ல
கேட்கும் உடனே
ஒரு முறை
நெருங்கி வா என் அழகே
மறுகணம்
மலரும் என் மனமே
மலர்ந்திடு பொழுதெல்லாம்
என் உயிரே
உனை மட்டும் அணைத்திட
கேட்கும் அதனால்
கரை சேரும் அலைகளின்
கடலோர கவிதை
மனப்பாடம் செய்ய வரிகளை
தேடும் பார்வையில்
விரல் சேரும் நொடிகளில்
உரையாடும் விழிகளில்
இதழ் மெளனம் கூட
மொழிகளில் சேருமே
வாடகை காதலில்
வாழ்ந்திடும் வாழ்க்கை போதுமே
சொந்தமாய் அன்பே போ
வா என்றும் ஓஒ
இனி ஒரு முறை விலகினால்
என் அழகே!
மறுகணம் சிதறுமே
என் மனமே
சிதறிடும் பொழுதிலும்
என் உயிரே
உனை மட்டும் அள்ளிச்செல்ல
கேட்கும் உடனே
ஒரு முறை
நெருங்கி வா என் அழகே
மறுகணம்
மலரும் என் மனமே
மலர்ந்திடு பொழுதெல்லாம்
என் உயிரே
உனை மட்டும் அணைத்திட
இனி ஒரு முறை விலகினால்
என் அழகே!
மறுகணம் சிதறுமே
என் மனமே
சிதறிடும் பொழுதிலும்
என் உயிரே
எனை மட்டும் அள்ளிச்செல்ல
கேட்கும் உடனே
ஒரு முறை
நெருங்கி வா என் அழகே
மறுகணம்
மலரும் என் மனமே
மலர்ந்திடு பொழுதெல்லாம்
என் உயிரே
உனை மட்டும் அணைத்திட
கேட்கும் அதனால்
காதல்
சிறு போர்வை கூடார வீடு
அன்பே நாளும் நாமும்
சொல்லாமல் போர் காணலாம்
காதல்
காகிதங்கள் சொல்லாத முகவரி
நாமே இனி செல்வோமே நீந்தி
Nila Mugam – Sam Vishal Video